தாயிடம் சைக்கிளில் சென்று ஆசி பெற்ற மேயர் வேட்பாளர்

69பார்த்தது
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்த நிலையில், மேயர் வேட்பாளராக கிட்டு (எ) ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ராமகிருஷ்ணன் திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இன்று சைக்கிளில் சென்று தனது தாயாரிடம் ஆசீர்வாதம் பெறும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மிகவும் எளிமையானவர் என கூறப்படும் இவர் 3வது முறையாக கவுன்சிலராக இருந்து வருகிறார்.
Job Suitcase

Jobs near you