மாநகராட்சி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

84பார்த்தது
மாநகராட்சி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில் இன்று (ஜூன் 7) அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி