சிற்றுந்தை இயக்குவது பாதுகாப்பு இல்லை-அதிகாரிகள் தகவல்

3330பார்த்தது
சிற்றுந்தை இயக்குவது பாதுகாப்பு இல்லை-அதிகாரிகள் தகவல்
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து தேயிலை தோட்டப் பகுதிகளில் கடந்த டிச. 16ஆம் தேதி முதல் 3 நாள்கள் அதிகனமழை பெய்ததால் தோட்டங்களுக்குச் செல்லும் மலை சாலை முற்றிலும் சேதமடைந்தது. இதன் காரணமாக மாஞ்சோலை செல்லும் அரசு சிற்றுந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சாலை சீராக இல்லாததால் மாஞ்சோலைக்கு சிற்றுந்தை இயக்குவது பாதுகாப்பாக இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி