காவல் நிலையங்களில் கமிஷனர் திடீர் ஆய்வு

62பார்த்தது
காவல் நிலையங்களில் கமிஷனர் திடீர் ஆய்வு
நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் மூர்த்தி இன்று திடீரென டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் சந்திப்பு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு நிலைய கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் காவல் நிலைய அறைகள், காவலர் குடியிருப்புகள் மற்றும் சுற்றுப்புறத்தை பார்வையிட்டு சுத்தமாக வைத்திருக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள். உடன் காவல் துணை ஆணையர் கீதா உள்பட சக அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி