
நெல்லை; வருங்கால முதல்வரே! பாஜக போஸ்டரால் பரபரப்பு
தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள "வருங்கால முதல்வரே வாழ்த்துகிறேன்'' என்ற பெயரில் பாஜகவை சேர்ந்த நிர்வாகி அம்மா எஸ். செல்வகுமார் என்பவர் நெல்லை மாவட்டம் பொழுதும் போஸ்டர் ஒட்டி உள்ளார். இவர் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். வருங்கால முதல்வர் முதல்வர் நயினார் நாகேந்திரன் என ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது