நெல்லை; அம்பை பகுதியில் நள்ளிரவு பலத்த மழை

56பார்த்தது
நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் அதிக வெயில் தாக்கம் காணப்பட்டாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. அதன்படி அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இடி மின்னலுடன் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிகாலை வரை சில இடங்களில் மழை நீடித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி