சிங்கம்பட்டி சங்கிலி பூதத்தார் கோவில் கால்நாட்டு விழா

1893பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன் சிங்கப்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கிலி பூதத்தார் திருக்கோவில் உள்ளது. திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு கால்நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இது நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி