கூனியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

67பார்த்தது
கூனியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 67வது ஆண்டு விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்

டேக்ஸ் :