சேரன்மகாதேவியில் திண்டுக்கல் லியோனி தேர்தல் பரப்புரை

589பார்த்தது
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் திமுக முக்கிய பிரமுகருமான திண்டுக்கல் லியோனி தேர்தல் பரப்புரை ஆற்றினார். இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புருசுக்கு வாக்களித்து அவரை வெற்றி அடைய செய்ய கேட்டு கொண்டார். பரப்புரையின் போது திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி