பாபநாசம் அணை பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவு

59பார்த்தது
பாபநாசம் அணை பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவு
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாபநாசம் அணையை ஓட்டி உள்ள பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. சுமார் 12 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே போல் சேர்வலாறு அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

தொடர்புடைய செய்தி