வைகை அணையில் நீர் திறப்பு; மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

60பார்த்தது
வைகை அணையில் நீர் திறப்பு; மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து நேற்று (நவ. 10) தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதை முன்னிட்டு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆற்றில் இறங்குவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி