முன்னாள் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு

77பார்த்தது
முன்னாள் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்து பட்டியில் போடி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக போடி மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் லட்சுமணன் அவர்கள் தலைமையில் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது போடி தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப் கான், வட்டார காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் ஜம்பு சுதாகர், மற்றும் திமுக ஊராட்சி செயலாளர் கணேசன், மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி