நாடார் உறவின்முறை சார்பாக வெள்ள நிவாரண நிதி

58பார்த்தது
நாடார் உறவின்முறை சார்பாக வெள்ள நிவாரண நிதி
தேனி மேலப்பேட்டை இந்துநாடார் உறவின்முறை, நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களில் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட தெற்கு ஆத்தூர் மற்றும் சுசுந்தலை கிராமத்தில் உள்ள சுமார் 1100- க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணமாக அரிசி மற்றும் 21 மளிகை பொருட்கள் அடங்கிய பை. பெட்ஷீட், துண்டு, நைட்டி கைலி மற்றும் மெடிக்கல் கிட் அடங்கிய பை என ரூபாய் 1400 மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :