ஏர்கண்டிசனர் இன்ஜினியர் அசோசியேசன் பதவி ஏற்பு விழா

79பார்த்தது
ஏர்கண்டிசனர் இன்ஜினியர் அசோசியேசன் பதவி ஏற்பு விழா
தேனி ஏர்கண்டிசனர் இன்ஜினியர் அசோசியேசன் துவக்க விழா பதவியேற்பு விழா தேனி - அல்லிநகரம் தனியார் திருமண மண்ட பத்தில் தலைவர் வீரமணி தலைமையிலும், துணைத் தலைவர் ஜஸ்டின் சார்லி முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கணேசன், துணைச் செயலாளர் கார்த்திக், நிகழ்ச்சியினை தொகுத்து
வழங்கினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி