பிஜேபினர் தீவிர வாக்கு சேகரிப்பு

58பார்த்தது
பிஜேபினர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அம்மா மக்கள் முன்னேற்றக்
கழகத்தின் பொதுச்செயலாளர் தேனி பாராளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரன் ஆதரவாக தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வர்த்தக பிரிவு துணை தலைவர்
போ. முருகதாஸ் தலைமையில்,
மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் கனகராஜ் 26வது வார்டு பகுதியில் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
இவ்வாக்கு சேகரிப்பில் பாரதிய
ஜனதா கட்சி நிர்வாகிகளும் கட்சித்தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி