பிரச்சாரத்தில் கூட்டத்தில் இருந்து கலைந்து சென்ற பெண்கள்

75பார்த்தது
தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணன் சாமியை ஆதரித்து பெரியகுளம் பகுதியில் பொதுச் செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தருவதாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் ஏராளமான பெண்கள் குவிந்திருந்தனர். இன்று 10 மணி அளவில் வருவதாக கூறிய நிலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பெண்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி