தேனி: வாக்காளர் பட்டியலில் திருத்தம் சிறப்பு முகாம்

79பார்த்தது
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 57 58 ஆகிய பாக எண் உள்ள நபர்களை பெயர் நீக்கம் செய்வது, 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்வது. பெயர் நீக்கம் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் பொதுமக்களிடம் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்வதற்கும், பெயர் திருத்தம் செய்வது சம்பந்தமாக அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி