ஆண்டிபட்டியில் கண்காணிப்பு குழு கூட்டம்

66பார்த்தது
ஆண்டிபட்டியில் கண்காணிப்பு குழு கூட்டம்
தேனி அருகே ஆண்டிபட்டியில் குடிமக்கள் விழிப்பு கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றி ஆலோசிக்கப்பட்டது. தலித் மக்கள் விடுதலை இயக்கம் தலைவர் கருப்பையா, திராவிடர் கழகம் கண்ணன், புரட்சித்தமிழர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை குடிமக்கள் விழிப்பு கண்காணிப்பு குழு முருகேசன் செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி