தேனியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(அக். 28) திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா வழங்கினார். இந்த ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.