ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம்

61பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி முருகன் தியேட்டர் முன்பு அதிமுக வேட்பாளர் வி. டி நாராயணசாமி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆண்டிபட்டி, கன்னியப்பிள்ளைபட்டி, ஏத்தகோவில், அணைக்கரைப்பட்டி, ஜம்புலிபுத்தூர், ஜக்கம்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்ப்பட்ட கிராமங்களிலிருந்து அதிமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் திரண்டு அதிமுக வேட்பாளரை பட்டாசு வெடித்தும், மலர்களை தூவி வரவேற்றனர்.