கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் போலீஸ்

72பார்த்தது
கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் போலீஸ்
சென்னையை சேர்ந்த ரோகித் ராஜ் என்பவர் பிரபல ரவுடிகளான சிவகுமார், தீச்சட்டி முருகன் கொலை வழக்கில் குற்றவாளி என போலீசாரால் தேடப்பட்டு வந்தார். ரோகித் மீது கூடுதலாக பல்வேறு வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் தலைமைக்காவலர் சரவணக்குமார், காவலர் பிரதீப் ஆகியோரை ரோகித் இன்று (ஆகஸ்ட் 12) கத்தியால் வெட்டியதில் இருவரும் காயமடைந்தனர். இதை தொடர்ந்து தப்பியோடிய ரோகித்தை பெண் எஸ்.ஐ., கலைச்செல்வி தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்