பூக்கும் தாவரங்கள்: சிறந்து விளங்கும் தமிழ்நாடு

77பார்த்தது
பூக்கும் தாவரங்கள்: சிறந்து விளங்கும் தமிழ்நாடு
உலகில் உள்ள தாவரம் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் மற்ற உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இருந்து வருகின்றன. இதை பல்லுயிர் சுழற்சி என்கிறோம். தமிழகத்தில் 5640 சிற்றினங்கள் உள்ளன. இது இந்திய நாட்டின் மொத்த பூக்கும் தாவரங்களின் 32% ஆகும். இவற்றுள் 533 சிற்றினங்கள் அகணிய உயிரிகளாகும். 230 சிற்றினங்கள் செம்பட்டியலில் உள்ளவை ஆகும். 1559 சிற்றினங்கள் மூலிகைகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி