பசங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

73பார்த்தது
பசங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சக்திவேல். இவர் 12ம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் மாணவர்கள் முறையிட்டனர். அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி