எமனை நேரில் பார்த்த நபர்.. அதிர்ச்சி வீடியோ

109364பார்த்தது
கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரில் இரண்டு இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது பட்டிமடத்தில் இருந்து பெரும்பாவூர் நோக்கி வந்த பேருந்து மீது ரேஸில் ஈடுபட்ட பைக் ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் அந்த பைக்கை ஒட்டி வந்த எர்ணாகுளம் வெங்கூரைச் சேர்ந்த அமல் என்பவர் உயிரிழந்தார். பெரும்பாவூர் பட்டிமடம் சாலையில் அல்லாபிரா மார்பிள் சந்திப்பில் மதியம் 2 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகவும் பேருந்தின் அடியில் சிக்கிய அவரை மீட்க நீண்ட நேரம் ஆனது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி