4 நிமிடத்தில் உரையை நிறைவு செய்த ஆளுநர்

54பார்த்தது
4 நிமிடத்தில் உரையை நிறைவு செய்த ஆளுநர்
ஆளுநர் உரையுடன் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஆளுநர் முதலில் தனது உரை வாசித்தார். வெறும் 4 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டு நிறைவு செய்துள்ளார். அரசு தயாரித்தது வழங்கிய உரையை ஆளுநர் படிக்கவில்லை. பேரவையில் ஆரோக்கியமான விவாதம் நடத்த வாழ்த்துவதாகக்கூறி, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம் எனக்கூறி உரையை உடனே முடித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி