சி.எஸ்.கே.வின் ப்ராண்ட் அம்பாஸிடராகும் பிரபல நடிகை

82பார்த்தது
சி.எஸ்.கே.வின் ப்ராண்ட் அம்பாஸிடராகும் பிரபல நடிகை
இந்திய பிரீமியர் லீக்கின் 17வது சீசன் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளது. சவுதி அரேபியாவில் நடந்த ஏலத்தில் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சிஎஸ்கே ஸ்பான்சர்ஷிப் உரிமையை கைப்பற்றியது தெரிந்ததே. சமீபத்தில் சி.எஸ்.கேவின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டது. தற்போது சி.எஸ்.கேவின் பிராண்ட் அம்பாஸிடராக, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி