கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹரிகுமார் தனது சொந்த தங்கையான ஸ்ரீதுவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவரின் தங்கைக்கு திருமணம் முடிந்து, 2 வயதில் குழந்தை இருந்தபோதும் கூட தனது அருவருப்பான எண்ணத்தை அவர் விடவில்லை. இந்நிலையில், தன்னுடைய காதலுக்கு இடையூறாக இருந்த தனது தங்கையின் 2 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளான் இந்தக் கொடூரன். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் இவரை கைது செய்துள்ளனர்.