தஞ்சை: கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்

51பார்த்தது
தஞ்சை: கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், நாச்சியார் கோவில் சரகம், (62): நாச்சியார் கோவில் கிராமம், அந்தோணியார் கோவில் தெருவில் வசித்துவரும் கிரேஸ்மேரி வயது (68) - செபஸ்தியான் அந்தோணியார் கோயில் தெரு நாச்சியார் கோவில் என்பவருக்கு சொந்தமான புல எண்: 173/60 கூரை வீடானது 26-11-2024 இன்று காலை பெய்த தொடர் மழையின் காரணமாக வீட்டின் இடதுபக்க சுவர் இடிந்து கூரை கொட்டகை கீழே விழுந்து விட்டது என்றும், மேற்படி நபர் கூலி வேலை செய்து வருபவர் என்றும் இந்நிகழ்வில் பொருள்சேதம், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி