தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்துறை நாச்சியார்கோவில் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளராக சுகுணா பொறுப்பேற்றுக் கொண்டார். ஆய்வாளர் சுகுணா பேரளம் வாங்க மேடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்று காவல் ஆய்வாளர் சுகுணாவுக்கு காவல் நிலைய போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.