பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

56பார்த்தது
திருவிடைமருதூர் கும்பகோணம் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு



தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: - தமிழகத்தில் கனமழை புயல் காரணமாக திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவ மாணவிகள் விடுமுறையில் தேர்வுக்கு நன்கு படிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி