தஞ்சாவூர்: மிரட்டும் கனமழை..விடுமுறை அறிவித்த அமைச்சர்

73பார்த்தது
தஞ்சாவூர்: மிரட்டும் கனமழை..விடுமுறை அறிவித்த அமைச்சர்
கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வியாழக்கிழமை (28/11/24) விடுமுறை அளிக்கப்படுகிறது என கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி