திருச்சிற்றம்பலம் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

73பார்த்தது
திருச்சிற்றம்பலம் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் பெரியான் தெருவில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் சுலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சிற்றம்பலம் முத்துமாரியம்மன் கோவில் பங்காளிகள் மற்றும் பெரியான் தெரு மக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி