அதிராம்பட்டினம் நாகம்மாள் கோவிலில் திருவிழா

66பார்த்தது
அதிராம்பட்டினம் நாகம்மாள் கோவிலில் திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் ரயில்வே கேட்டில் இருந்து உப்பளத்துக்கு செல்லும் சாலையில் நாகம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர். பின்னர் நாகம்மாளுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு அர்ச்சனை ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி