வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆலோசனை

76பார்த்தது
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆலோசனை
தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி பகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ. கே. கமல் கிஷோர் தென்காசி எம் கே வி கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி, ஆகிய இடங்களில் தேர்தல் பணி புரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெறும் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி