தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள்
By K.S.Ganesan 61பார்த்ததுதென்காசி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கான காவல் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
பொதுமக்கள் ஏதேனும் பிரச்சினை என்றால் அவர்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது 100 அல்லது 8300650710க்கு போன் செய்து தகவல் தெரிவிக்கலாம்.