அதிகபட்சமாக செங்கோட்டையில் 26. 80 மிமீ மழை பதிவு

62பார்த்தது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று பெய்த
மழை அளவு:

கடனா:
3 மி. மீ
ராமா நதி:
2 மி. மீ
கருப்பா நதி:
6 மி. மீ
குண்டாறு:
20. 20 மி. மீ
அடவிநயினார்:
20 மி. மீ
செங்கோட்டை:
26. 80 மி. மீ
தென்காசி:
7. 20 மி. மீ
சிவகிரி:
8 மி. மீ

தொடர்புடைய செய்தி