சங்கரன்கோவிலில் திமுக அலுவலகத்தில் புத்தாண்டு விழா

85பார்த்தது
சங்கரன்கோவிலில் திமுக அலுவலகத்தில் புத்தாண்டு விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள தென்காசி வடக்கு மாவட்டம் திமுக அலுவலகத்தில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் நேற்று 1ம் தேதி நடைபெற்றது. இதில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சரவணன் நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வாழ்த்து பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.