கோயில் வெடி விபத்து: 3 பேர் கைது

68பார்த்தது
கேரளாவின் காசர்கோடு நீலேஸ்வரம் கோயிலில் ஏற்பட்ட பட்டாசு விபத்து தொடர்பாக வீரர்காவு கோயில் குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்கிழமை அதிகாலை கோயிலின் காளியாட்டம் திருவிழாவின் போது நடந்தது. பட்டாசு வெடித்ததில் 154 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கண்ணூர், காசர்கோடு என பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி