தவெக விருது வழங்கும் நிகழ்ச்சி.. படையெடுக்கும் மாணவர்கள்!

50பார்த்தது
தவெக விருது வழங்கும் நிகழ்ச்சி.. படையெடுக்கும் மாணவர்கள்!
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார். முதல் கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தவெக கட்சியை தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால், அவர் என்ன பேசுவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்காக, காலையிலே விஜய் திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபம் வந்துள்ளார். அதே போல், அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மாணவர்கள், தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி