இன்று முதல் டி20 உலகக் கோப்பை

52பார்த்தது
இன்று முதல் டி20 உலகக் கோப்பை
டி20 உலகக் கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இன்று (ஜுன் 2) தொடங்குகிறது. அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 4 குழுக்களில் உள்ள 20 அணிகளில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 அணிகள் சூப்பர் 8க்கு முன்னேறும். 8 அணிகள் தலா 4 பேர் கொண்ட 2 குழுக்களாகப் போட்டியிடும். அந்த குழுக்களில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Job Suitcase

Jobs near you