டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி! சில முக்கிய தகவல்கள்

51பார்த்தது
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி! சில முக்கிய தகவல்கள்
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் நிலையில் போட்டியானது பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன் 29) நடைபெறவுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கும் இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கும் தொடங்க உள்ளது. இந்த போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும் Disney+ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்திலும் காணலாம்.

தொடர்புடைய செய்தி