முழங்கால் வலியில் இருந்து விடுபட வேண்டுமானால் பாலில் சிறிது மஞ்சளை கலந்து குடித்து வந்தால் பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மஞ்சள் பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மஞ்சளில் உள்ள ஆன்டி-பயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் உள்ள மற்ற பிரச்சனைகளும் நீங்கும். நல்ல பலனைப் பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் இதை குடியுங்கள். தினமும் இந்த முறையில் குடிக்கலாம்.