முடி உதிர்தலை தடுக்க இந்த செயல்களை நிறுத்துங்கள்..!

53பார்த்தது
முடி உதிர்தலை தடுக்க இந்த செயல்களை நிறுத்துங்கள்..!
இன்று உலகளாவிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல் தான். பெரும்பாலான இளைஞர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஹேர் டை, ஹேர் ஸ்பிரே, அதிக வெப்பத்துடன் கூடிய ஹேர் ட்ரையர் போன்றவற்றை பயன்படுத்துவது தான். மேலும் அதிக கெமிக்கல்கள் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துதல், முடி ஆரோக்கியத்தை புறக்கணித்தல், முடிக்கு கவனம் செலுத்தாமை, எண்ணெய் தடவாமல் இருத்தல், முடிக்கு போஷாக்கு அளிக்கும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருத்தல் போன்றவை காரணங்களாக இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி