பங்குச்சந்தைகள் லாபத்துடன் நிறைவு

169பார்த்தது
பங்குச்சந்தைகள் லாபத்துடன் நிறைவு
இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 634.65 புள்ளிகள் அதிகரித்து 63,782.80 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 190 புள்ளிகள் சரிந்து 19,047.25 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டியில் ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், எஸ்பிஐ மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

தொடர்புடைய செய்தி