பிற மதத்தை தழுவிய பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு

58பார்த்தது
பிற மதத்தை தழுவிய பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்று அங்கு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க, சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, விரைவில் இட ஒதுக்கீட்டுக்கான வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி