சிவகங்கை அருகில் உள்ள அரண்மனை வாசல் பகுதிகள் தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதிய சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர் இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் வடிவேலு தலைமை வகித்தார்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழையஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70வயதில் 10சதவீத ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டடும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850வழங்க வேண்டும என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.