ஆறாம் வகுப்பு மாணவன் கண்மாய்க்குள் மூழ்கி உயிரிழப்பு

72பார்த்தது
சிவகங்கை அருகே பழமலை நகரைச் சேர்ந்தவர் சுப்பையா இவரது மகன் சுப்பிரமணியன் இவர் இங்குள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று அருகே உள்ள கொடிக்காடு கண்மாய்க்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார் அப்போது கண்மாய்க்குள் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியுள்ளார் அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்ததில் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிய நிலையில் மாணவன் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி