சிவகங்கை துணை மின்நிலையத்தில் இன்று (நவ. 16) பராமரிப்புப் பணி நடைபெறுவதால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை நகர், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.