பொதுக்கூட்டத்தில் ப. சிதம்பரம் பேச்சு

66பார்த்தது
சிவகங்கை அரண்மனை வாசல் அருகே இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசும்போது, முதல்வர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் எங்களுக்குத் தோன்றவில்லை. அதில் மோடி பேராசிரியர் நாங்கள் கத்துக்குட்டி என்று கூறினார்

தொடர்புடைய செய்தி