அஇஅதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

81பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட  பூவந்தி மணலூர் ஆகிய பகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி2026 சட்டசபைதேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனபுரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களுக்குகோடான கோடி நன்றிகள் என  சுவரொட்டியில் வாசகங்கள் அடங்கியுள்ளது இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி